Friday, March 12, 2010

விண்ணை தண்டி வருவாயா ஒரு கலாச்சார சீர்கேடு

விண்ணை தண்டி வருவாயா ஒரு நல்ல படம் ஆனால் அதில் இருக்கும் கலாச்சார சீர்கேடு என் மனதை வருந்த வைக்கிறது. விண்ணை தண்டி வருவாயா மிக அழகு ஆனால் அதில் ஒரு திருஷ்டி. அது வேறு ஒற்றும் இல்ல தன்னை விட வயசு அதிகமான பொண்ண காதல் செய்வது இந்த விஷயத்த எப்படி ஏற்றுகொள்ள முடியும். இதை பத்தி கேட்டல் சச்சின் மட்டும் கால்யாணம் செய்தார் இல்ல அப்புறம் என்ன. அப்ப தன்ன விட அதிக வயசு பொண்ண லவ் பண்ணலாம் இல்ல இதை தானே இந்த சினிமாவும் சொல்லி கொடுக்குது. கவுதம் படத்த நல்ல கொடுன்னு போயிருந்தார் ஆனா ஏன் இந்த ஸ்லிப் இந்த படம் ஒரு அருமையான அழகான லவ் ஸ்டோரி முக்கியமா யூன்க்ச்டேர்ஸ் லைக் பண்ணி பத்த படம்.


ஆனா எனக்கு ஒன்னு மாத்திரம் புரியவில்ல ஏன் த்ரிஷாவை சிம்புவா விட பெரியவள கட்டினாங்க. அந்த படத்துல ஜெஸ்ஸி கார்த்திக்கோடா லவ் அக்செப்ட் பன்னலை அதுக்கு ஜெஸ்ஸியோட ரீசன் அப்பா ஒதுக்க மாட்டாரு பிரெச்சனை வரும் ஹிந்து கிறிஸ்டிஎன் ப்ரோப்லேம் மட்டுமே ஏன் வீனா இந்த பிரச்சனை. இப்ப யோங்க்ச்டேர்ஸ் தங்களோட வாழ்கையை படத்தை பார்த்தே அமைதுகிட்டு இருக்காங்க ஒரு ஹீரோ தன் காதலை எப்படி அந்த பொண்ணு கிட்ட சொல்றாரோ அப்படியே நம்ம பசங்களும் செய்யறாங்க. அப்படி பாத்த தன்னை விட பெரிய பொண்ண ஒரு பையன் லவ் பண்ணலாம் என்பதைய கௌதம் விருமரரோ எனவோ அப்படி விரும்பினால் தயவு செய்து இந்தமாதிரி எல்லாம் முக்கியமா தமிழ் நாடுக்கு வேண்டாம். ஒரு பொண்ண பதவுடன் காதல் சரி ஏற்கலாம் ஆனால் அவள் தன்னை விட பெரியவள் என்றவுடன் அந்த எண்ணத்தை மாற்றி இருக்க வேண்டும்.

இந்த ஒரு விஷயத்தை தவிர இந்த படத்தை எனக்கும் ரொம்பவே புடிச்சிஇருக்கு. ஜெஸ்ஸி கார்த்திகை விட ஒரு வயது சிறயவள் என்றால் இந்த படத்தில் எந்த குறையும் இருந்து இருகாது. ஆனால் இந்த ஒரு விஷயத்தை வைத்து கௌதம் என்னதான் சொல்ல வறாரு. இந்து கௌதம்கு மட்டும் இல்ல இனி வரும் அனைது டைரக்டர்கும் தான். இந்த விஷயம் ஓவ்வொரு அக்கா தம்பியோட உறவை உண்மைய பப்பவன்களுக்கு இந்த படத்தின் இந்த கான்செப்ட் ரோபவே கோவத்தை கிள்ளபுற மாறி இருக்குது. இந்த படத்துக்கு இந்த ஒரு கான்செப்ட் இல்லாம இருந்தாலும் இந்த படம் அழகு தானே பிறகு ஏன் இந்த கிழ்தனமான எண்ணம்.

Friday, November 27, 2009

Teachers please hear us........

I am more disappointed that some teachers are not good at times because, there are some teachers still just hinging the students, am not saying all the teachers but the most teachers i came across are like the same. These teachers think that a student is nothing but if they are good at their studies. But apart from that the skills of the students are not appreciated. We know that all human being has his/her own skills, as such the fingers of our hand are not same, then how could all students can be of same skills. Some can draw well but they have the memory power low, but some can have greater memory power but cant draw good. So the skills may differ but there is no person without skills. Schools are the places where the inner skill of the student unknown to him was defined and Colleges are the places where to make the skills to greater powers. So these places must be as such a place to encourage students for their inner skill and not to suppress these skills.
But nowadays teachers are doing such activities they are just suppressing the skills of the students. For example, A student good at sports is not good at his studies the teaches are scolding and degrading the student and hence he leave the sports activities and get concentrated in his studies. The loss is nothing but we are missing a good player for our country. There arises the question form teachers that "Is education not an important part???", Ya! education is also an important part nowadays, government giving more funds and separate quota for the students who excel in the sports, so make these students to get good future by this quota and not discourage them.
Please say them about the disadvantage of not concentrating in studies and make them to study and not suppress their skills. If so he has some other skills give him a good platform to express his/her skills and not make them depressed. Because all teachers are students once and you people know the pain of a student when he was hurted.
So don't decide a student only with his memory capacity.
He may have more skills we dont even expect from him. So please i request all the teachers please be friendly to the students and respect their skills.

Tuesday, November 17, 2009

Perranmai-my view

I first say that am new for blogging and i was more interested in sharing my views if fault appears pls forgive me. Now am here to say my views about the film perranmai it was a wonderful movie, that told about the student came from a tribal region, to a good position. It was quite interesting that to know about some information about such people. The way the hero teaches the student was more impressive at times. And the death of the girls makes us to get teared over the corner of our eyes but the patriotic thought says to proud about the girl. It also shows that a person should not be decided from his look or his locality but only from his attitudes and his knowledge this was a very appreciable thought given from that film.
But there are some defects are there according to my view. I am totally upset about the climax that the fame goes to the higher officials and leaving him unannounced. But even though it was happening all over it should not be showed in the film as for as my view more youngsters are following the cinemas and they are leading their life. If so such happens it shows great disaster in the minds of the youngsters and also degrade the upcoming thoughts. Because every person likely or unlikely desires fame if so the hardworking is not praised it will not be again done by them. And then a logic in the film was missing as the parents of the dead girls says they left their life for sake of the country ,and how could the higher official of the hero could get the award for defeating the terrorist by his crew????????? And wont the question arises???????